Snake Viralvideo | Odisha | ஷூவில் ஒளிந்திருந்து படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு - பகீர் வீடியோ
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஷூவில் ஒளிந்திருந்த ஒரு அடி உயரமுள்ள நாகப்பாம்பை, தீயணைப்புத்துறையினர், பிடித்து, அடர் வனப்பகுதியில் விடுவித்தனர்.
Next Story
