பாத்ரூமில் பதுங்கி இருந்த 15 அடி ராஜநாகம்.. அலறி ஓடிய குடும்பத்தினர்.. நடுங்க வைக்கும் காட்சிகள்

x

கேரளா மாநிலம் கொச்சி கோதமங்கலத்தில் உள்ள புன்னேக்காடு பகுதியைச் சேர்ந்த ஜிஜோ என்பவரின் வீட்டின் குளியலறையில் குளியல் அறையில் சுமார் 15 அடி நீளமுள்ள ராஜநாகம் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஜிஜோ உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை பாம்பு பிடி வீரர் லாவ்கமாக ராஜநாகத்தை பிடித்து அடர் வனப்பகுதியில் விடுவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்