தூங்கிக் கொண்டிருந்த போது படுக்கையறைக்குள் புகுந்த பாம்பு

x

வீட்டுக்குள் புகுந்து படமெடுத்து ஆடிய பாம்பு

உத்தர பிரதேசம் மாநிலம், பாக்பத் அடுத்த சாப்ராலி டெளன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 6 அடி நீளம் கொண்ட நாகப் பாம்பு புகுந்தது. வீட்டில் உள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் படுக்கையறைக்குள் புகுந்து பாம்பு படமெடுத்து ஆடியது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் பாம்பு பிடிக்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்