7 அடி நீள நாக பாம்பு பிடிபட்டது

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் கொடிய விஷம் கொண்ட ஏழு அடி நீள பாம்பு பிடிபட்டுள்ளது.
7 அடி நீள நாக பாம்பு பிடிபட்டது
Published on

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் கொடிய விஷம் கொண்ட ஏழு அடி நீள பாம்பு பிடிபட்டுள்ளது. குனுராம் மோகன்தாஸ் என்பரின் கடையின் சுவற்று ஓட்டையில் பாம்பு பதுங்கியிருந்தது குறித்து, மீட்பு குழுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை அடுத்து அந்த பாம்பு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com