பாம்பு பிடி வீரர் பாம்பு கடித்து உயிரிழந்த சோகம்
நல்ல பாம்பை பிடிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக ஜே.பி.யாதவை பாம்பு கடித்துள்ளது. அதனை பொருட்படுத்தாத அவர் தொடர்ந்து பாம்பை பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
