ஸ்கெட்ச் போட்டு திருட்டு - வைர நகையை ‘அபேஸ்’ செய்த கில்லாடி எலி

ஸ்கெட்ச் போட்டு திருட்டு - வைர நகையை ‘அபேஸ்’ செய்த கில்லாடி எலி

கர்நாடகா தும்கூரில் உள்ள நகைக்கடையில் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பிலான 3 தங்கச் சங்கிலிகள், 10 வைர மோதிரங்களை எலி தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com