தினத்தந்தி அதிபர், பத்மஸ்ரீ . டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது