``பெங்களூருவில் நிலைமை சரியில்ல’’ - சென்னைக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

x

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

பெங்களூரில் கடும் மழை மற்றும் சூறைக்காற்றால் விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. கோலாலம்பூர், பாங்காக், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்த 6 விமானங்கள் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்