தம்பியை காப்பாற்ற சென்ற அக்கா கொடூர மரணம் - கதறி துடிக்கும் பெற்றோர்

x

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தம்பியை காப்பாற்ற சென்ற எட்டு வயது அக்கா மீது மரம் சாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாவாய்குளம் பகுதியில், வீட்டின் அருகே சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது மரம் சாய்ந்ததால், தனது தம்பியை காப்பாற்ற சென்ற அக்காவான எட்டு வயது ரிஸ்வான் மீது அந்த மரம் விழுந்தது. இதில் படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,


Next Story

மேலும் செய்திகள்