SIR | Congress | SIRக்கு எதிராக.. போராட்டத்தில் குதித்த காங்., - தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீஸ்

x

மத்திய பிரதேச மாநிலத்தில், SIR பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போபாலில் உள்ள மாநில தேர்தல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இளைஞர் காங்கிரசார் மீது போலிசார் த‌ண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காட்சியை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்