"திரிசக்தி" படைப் பிரிவின் ராணுவ ஒத்திகை
சிக்கிம் மலைகளில் இந்திய ராணுவத்தின் படை பிரிவான திரிசக்தி படைப் பிரிவின்கீழ் ராணுவ பயிற்சி நடத்தப்பட்டது. இதில் போர் தயார் நிலை மற்றும் இலக்குகளை துல்லியமாக தாக்குவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.
Next Story