Siddaramaiah Stampede | மீண்டும் இந்தியாவை பதறவிட்ட கூட்ட நெரிசல் - 12 பேருக்கு நேர்ந்த சோகம்

x

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 12 பேர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியது. மயக்கம் அடைந்தவர்களை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றநிலையில், தற்போது அனைவரும் நலமுடன் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்