உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூரில் உள்ள சரணாலயத்திற்கு, சைபீரிய நாட்டு பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.