#BREAKING || பூமியை விநாடிக்கு 7.5 கிமீ வேகத்தில் சுற்றி வரும் சுபான்ஷு சுக்லா - முதல் ஆடியோ

x

என் தோளில் மூவர்ணக் கொடி - சுபான்ஷு சுக்லா பெருமிதம்/"பல வருடங்களுக்குப் பிறகு நாம் மீண்டும் விண்வெளியை அடைந்துள்ளோம்"/விண்வெளியில் இருந்து சுபான்ஷு சுக்லா முதல் செய்தி/"இது ஒரு சிறந்த பயணம், என் தோளில் மூவர்ணக் கொடி உள்ளது"/"நாம் பூமியை வினாடிக்கு 7.5 கிமீ வேகத்தில் சுற்றி வருகிறோம்"/"இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்தின் தொடக்கம்"/"நீங்கள் ஒவ்வொருவரும் இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்