ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு

புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு
Published on
புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வணிக வளாகங்கள் கூட்டமைப்பினர் கூறுகையில், சுகாதார அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்களை, வணிக வளாகங்களில் கடைபிடிப்பது கட்டாயமாக்கப்படுவதாக கூறியுள்ளனர். நீண்ட போராட்டத்துக்கு பின்னர், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளனர்
X

Thanthi TV
www.thanthitv.com