நடுங்கவிட்ட பலாத்காரம்.. வெளியானது காம கொடூரன் சிக்கிய வீடியோ
கேரள சிறையில் இருந்து தப்பிய தமிழக கைதி பிடிபட்ட காட்சி/கண்ணூர் சிறையிலிருந்து தப்பி ஓடிய விருத்தாச்சலத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி
ரயிலில் சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கு
விருத்தாசலம் அருகே சமத்துவபுரத்தைச் சேர்ந்த கோவிந்தசாமிக்கு ஆயுள் தண்டனை
கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோவிந்தசாமி தப்பியோடினார்
கண்ணூரில் நடந்து சென்றபோது அடையாளம் கண்டுகொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்ஆட்டோ ஓட்டுநர்கள் உதவியுடன் கோவிந்தசாமியை துரத்திப் பிடித்த போலீசார்
Next Story
