29 திரைபிரபலங்கள் தலையில் இடியை இறக்கிய செய்தி

x

சூதாட்ட செயலி வழக்கு - 29 திரைபிரபலங்கள் மீது வழக்குப்பதிவு/தெலுங்கு பட நடிகர் ராணா, பிரகாஷ்ராஜ் , விஜய் தேவர கொண்டா மீது வழக்குப்பதிவு/நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லட்சுமி , பிரனிதா, ஸ்ரீமுகி, வர்ஷினி, வசந்தி கிருஷ்ணன் உள்ளிட்ட 29 பேர் மீது

வழக்கு/சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக நடவடிக்கை/சூதாட்ட செயலிகளுக்கு ஆதரவளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசு/ஆன்லைன் மூலம் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு/ஐதராபாத் போலீசார் பதிவு செய்த FIR அடிப்படையில், அமலாக்கத்துறை விசாரிக்க உள்ளது


Next Story

மேலும் செய்திகள்