#JUSTIN || பிரபலங்களை வைத்து இணையத்தில் நடக்கும் அதிர்ச்சி! காவல்துறை எச்சரிக்கை.. மக்களே உஷார்

x

பிரபலங்கள் பற்றி போலி செய்தி மோசடி- காவல்துறை எச்சரிக்கை/பிரபலங்களைப் பற்றி போலி செய்திகளைப் பயன்படுத்தி மோசடி - காவல்துறை எச்சரிக்கை/முதலீட்டு வலைத்தளங்களை ஊக்குவிக்கும் சமூக ஊடகப் பதிவுகள் குறித்து எச்சரிக்கை /சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் அல்லது இடுகைகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும் /அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் அல்லது நம்பகமான ஊடகங்கள் மூலம் விளம்பரங்களை சரிபார்க்கவும்/பாதிக்கப்பட்டவர்கள் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்


Next Story

மேலும் செய்திகள்