ஓடும் ரயிலில் ஏற முயன்ற நபர் தண்டவாளத்திற்குள் விழும் அதிர்ச்சி காட்சி

ஓடும் ரயிலில் ஏற முயன்ற நபர் தண்டவாளத்திற்குள் விழும் அதிர்ச்சி காட்சி

ஓடும் ரயிலில் ஏற முயன்ற நபர் தண்டவாளத்திற்குள் விழும் அதிர்ச்சி காட்சி

மத்திய பிரதேச மாநிலம் போபால் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளைஞர் ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கி படுகாயமடைந்த பதைபதைக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

போபால் இந்தூர் விரைவு ரயிலில் இளைஞர் ஒருவர் ஓடி வந்து ஏற முயன்றார். அப்போது நிலைதடுமாறிய அந்த இளைஞர், ஓடும் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கி பந்து போலச் சுழன்று தண்டவாளத்திற்குள் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர், தற்போது ஹமாடியா அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ப்ரீத்...

X

Thanthi TV
www.thanthitv.com