சாலையை கடக்க முயன்றபோது அதிர்ச்சி விபத்து... வெளியான பரபரப்பு காட்சி
கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியில் சாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதியதில் முதியவர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்தார்.
Next Story
