134 பொட்டலங்களில் `மனித உறுப்புகள்’ - இந்தியாவிற்குள் நுழைந்த அதிர்ச்சி..

x

JUSTIN | Human Body | 134 பொட்டலங்களில் `மனித உறுப்புகள்’ - இந்தியாவிற்குள் நுழைந்த அதிர்ச்சி..

இந்தியாவுக்கு கடத்த முயன்ற செயற்கை மனித உறுப்புகள் பறிமுதல்

நேபாள நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான செயற்கை மனித உடல் உறுப்புகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கீரி பகுதியில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் நேபாளத்திலிருந்து செயற்கை உறுப்புகள் கடத்திவந்தது அம்பலம்


Next Story

மேலும் செய்திகள்