#Breaking || ஸ்பாட்டை லாக் செய்த இந்திய ராணுவம் | பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

x

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து எல்லை கட்டுப்பாடு கோடு அருகே தீவிர கண்காணிப்பு/“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 42 தீவிரவாத முகாம்கள் செயல்படுவதை இந்திய ராணுவம் அடையாளம் கண்டுள்ளது“

- உளவுத்துறை வட்டாரங்கள் தகவல்

கிட்டத்தட்ட 130 தீவிரவாதிகள் வரை உள்ளே இருப்பதாக தகவல்/பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை


Next Story

மேலும் செய்திகள்