#BREAKING || Wayanad Latest News | வயநாட்டில் மீண்டும் அதிர்ச்சி? - பீதியை கிளப்பும் வீடியோ
வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவா? - ஆட்சியர் விளக்கம்/கேரள மாநிலம் வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம்/வயநாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் மழை/முண்டக்கை பகுதியில் உள்ள ஆற்றில் மண் கலந்த நீர் பாய்ந்து வருகிறது /நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதா என மக்கள் சந்தேகம் /நிலச்சரிவு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை - வயநாடு மாவட்ட ஆட்சியர்/150க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களை அப்புறப்படுத்தும் பணி/வயநாடு, கேரளா
Next Story
