#JUSTIN || Air India | ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் அதிர்ச்சி - நடுவானில் கண்டுபிடித்த பைலட்

x

தொழில்நுட்ப கோளாறு? - திருப்பிவிடப்பட்ட டெல்லி விமானம் /ஹாங்காங் நகரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்,

மீண்டும் ஹாங்காங் நகருக்கே திருப்பி விடப்பட்ட‌து/நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக விமானி

சந்தேகமடைந்ததால், விமானம் ஹாங்காங் திரும்பியதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்