Maharashtra | Attack | கும்பலாக வந்து பெண் மருத்துவ ஊழியர்களை தாக்கிய சிவசேனா பிரமுகர்

கும்பலாக வந்து பெண் மருத்துவ ஊழியர்களை தாக்கிய சிவசேனா பிரமுகர்

கும்பலாக வந்து பெண் மருத்துவ ஊழியர்களை தாக்கிய சிவசேனா பிரமுகர்

பெண் மருத்துவர், ஊழியர்களை தாக்கிய சிவசேனா பிரமுகர் - வேலைநிறுத்தம் மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையில், சிவசேனா பிரமுகர் ரமேஷ் மத்ரே மற்றும் அவரது ஆதரவாளர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை தாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com