Ship Fire Accident | Sea | நடுக்கடலில் குபுகுபுவென தீ பிடித்து எரிந்த கப்பல்-காணாமல் போன 4 மாலுமிகள்

x

Ship Fire Accident | Sea | நடுக்கடலில் குபுகுபுவென தீ பிடித்து எரிந்த கப்பல் -காணாமல் போன 4 மாலுமிகள்.. அதிர்ச்சி காட்சிகள்

கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையை ஒட்டிய பகுதியில் இலங்கையில் இருந்து நவா ஷேவாவுக்கு சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது... கப்பலில் 22 மாலுமிகள் பயணித்த நிலையில் 4 பேர் மாயமாகி உள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்