#JUSTIN || Kerala | Ship | கடலில் கவிழ்ந்த கப்பல் - டேஞ்சர் பொருட்கள் கேரளாவில் கரை ஒதுங்க வாய்ப்பு
கடலில் மூழ்கிய கப்பல். கப்பலில் இருந்து கசியும் எண்ணெயால் படர்ந்து வரும் எண்ணெய் கசிவு. கடலில் மிதந்து வரும் கண்டெய்னர்கள் ஆலப்புழா எர்ணாகுளம் பகுதியில் அதிகம் கரை ஒதுங்க சாத்தியம்
Next Story