Shah Rukh Khan | Anant Ambani | சைகையால் ஷாருக்கானை சைலன்ட் ஆக்கிய ஆனந்த் அம்பானி?

Shah Rukh Khan | Anant Ambani | சைகையால் ஷாருக்கானை சைலன்ட் ஆக்கிய ஆனந்த் அம்பானி?

Shah Rukh Khan | Anant Ambani | சைகையால் ஷாருக்கானை சைலன்ட் ஆக்கிய ஆனந்த் அம்பானி? - இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ ​ஆன்மிக குரு சத்குருவுடன் உரையாடி கொண்டிருந்தபோது இடையே பேசிய நடிகர் ஷாருக்கானை, ஆனந்த் அம்பானி தனது விரலை உதட்டில் வைத்து அமைதியாக இருக்குமாறு சைகை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ​ஆனந்த் அம்பானியின் இந்த செய்கையைத் தொடர்ந்து ஷாருக்கான் வெளிப்படுத்திய சுவாரசியமான முகபாவனையை கண்டு, இருவரின் ஆளுமையையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நகைச்சுவையாகவும் வியப்புடனும் பதிவிட்டு வருகின்றனர்

X