மகளிர் விடுதியில் பாலியல் அத்துமீறல்

x

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், கட்டண விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன், அவரது பணத்தையும் திருடிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்