சீரம் -மத்திய அரசுமட்டும் ஒப்பந்தம்.. இது தவறான தகவல் - நம்ப வேண்டாம் - மத்திய சுகாதாரத்துறை

Published on

சீரம் -மத்திய அரசுமட்டும் ஒப்பந்தம்.. இது தவறான தகவல் - நம்ப வேண்டாம் - மத்திய சுகாதாரத்துறை

மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீரம் நிறுவனம், மே 25 ஆம் தேதி வரை கோவிட் தடுப்பூசிக்காக, மத்திய அரசுடன் மட்டுமே ஒப்பந்தம் செய்யவில்லை, மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

சீரம் மருந்து நிறுவனத்திடம் இருந்து மாநில அரசிற்கு நேரடியாக கிடைக்க வாய்ப்பில்லை என சில ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com