பஞ்சாபில் கட்டுப்பாட்டை இழந்த கார் – அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதல்; 5 பேர் படுகாயம்
அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதல்; 5 பேர் படுகாயம்
பகதூர்கே சாலையில் நடந்த இந்த விபத்தில், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார், பின்னர் ஆக்டிவா ஸ்கூட்டர் மற்றும் இரண்டு இ-ரிக்ஷாக்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
மோதலில் பைக் ஓட்டி வந்த நபர் தூக்கி வீசப்பட்ட நிலையில், ஒரு இ-ரிக்ஷா சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது.
#punjab #cctv #accident #thanthitv
