Secret Love | துப்பாக்கி முனையில் கள்ளக்காதலியின் மகன் - தன் ஸ்டைலில் உபி போலீஸ் எடுத்த ஆக்‌ஷன்

x

கள்ளக்காதலியின் மகனை கடத்திய இளைஞரை சுட்டுப்பிடித்த போலீசார்

உத்திரபிரதேச மாநிலம் கனாஜ் பகுதியில், கள்ளக்காதலியின் எட்டு வயது மகனை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்து மிரட்டிய இளைஞரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்..... சிறுவனை பிடித்து வைத்து மிரட்டிய தீபு என்ற இளைஞரை சுற்றி வளைத்த போலீசார் சிறுவனை மீட்ட நிலையில், காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.....


Next Story

மேலும் செய்திகள்