ஒடிசா-2 திரையரங்குகளுக்கு சீல்... கொரோனா விதிமுறை மீறல்

ஒடிசாவில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரு திரையரங்குகளுக்குக் காவல் துறையினர் சீல் வைத்தனர்.
ஒடிசா-2 திரையரங்குகளுக்கு சீல்... கொரோனா விதிமுறை மீறல்
Published on

ஒடிசா-2 திரையரங்குகளுக்கு சீல்... கொரோனா விதிமுறை மீறல்

ஒடிசாவில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரு திரையரங்குகளுக்குக் காவல் துறையினர் சீல் வைத்தனர். கஜபதி மாவட்டத்தில் உள்ள இரண்டு திரையரங்குகள் கொரோனா விதிகளைக் கடைபிடிக்காமல், பவன் கல்யாணின் "வக்கீல் சாப்" திரைப்படத்தைக் காண அளவுக்கதிகமான பார்வையாளர்களை அனுமதித்ததால், அதிகாரிகள் 2 திரையரங்குகளுக்கும் சீல் வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com