School Van | Chhattisgarh | திறந்திருந்த பள்ளி வேன் கதவு.. ஓடும் போதே தவறி விழுந்த சிறுவன்
School Van | Chhattisgarh | திறந்திருந்த பள்ளி வேன் கதவு.. ஓடும் போதே தவறி விழுந்த சிறுவன்
திறந்திருந்த பள்ளி வேன் கதவு.. ஓடும் போதே தவறி விழுந்த சிறுவன்
சத்தீஸ்கரில் ஓடும் பள்ளி வேனில் இருந்து விழுந்த சிறுவன் பிலாய் நகரின் சவானி பகுதியில், மாணவர்களை வீடுகளில் இறக்கிவிட்டு சென்ற பள்ளி வேனின் பின்புற கதவு சரியாக மூடப்படாததால், பின்னால் அமர்ந்திருந்த மாணவன் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்தார்.