கர்நாடக மாநிலம், கார்வாரில், தடையை மீறி மாணவர்கள் பயன்படுத்திய செல்போன்களை, பள்ளி தலைமை ஆசிரியர் சுத்தியல் கொண்டு உடைத்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது