போகும் போதே திடீரென சாய்ந்த ஸ்கூல் பஸ்... அலறிய மாணவர்கள் - பரபரப்பு வீடியோ

x

போகும் போதே திடீரென சாய்ந்த ஸ்கூல் பஸ்... அலறிய மாணவர்கள் - பரபரப்பு வீடியோ

பெங்களூருல சாலையோர பள்ளத்துல பள்ளி பேருந்து சிக்கி சாய்ந்ததால பரபரப்பு ஏற்பட்டுச்சு... நல்வாய்ப்பா இதுல மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படல...

Next Story

மேலும் செய்திகள்