திடீர் சோதனையில் சிக்கிய மாணவன்...பெற்றோரை அழைத்து வர சொன்ன பள்ளி - பயந்து கடலில் குதித்து பலி

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கடலில் விழுந்து 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

வகுப்பறையில் நடைபெற்ற சோதனையில் செல்போன் சிக்கியதால் பள்ளி நிர்வாகம் கண்டிப்பு

பெற்றோரை அழைத்து வரும்படி மாணவனை வீட்டுக்கு அனுப்பி வைத்த பள்ளி நிர்வாகம்

அச்ச உணர்வு, மன உளைச்சலால் கடலில் விழுந்து மாணவன் சிவராஜ் தற்கொலை

பிரேத பரிசோதனைக்கு பின் சிறுவன் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்

X

Thanthi TV
www.thanthitv.com