வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல்நிலையம் : வரலாற்றில் அவமான நிகழ்வு - கேரள முன்னாள் டிஜிபி ஆஸ்தானா

வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான் குளம் காவல்நிலையம் சென்றிருப்பது 159 ஆண்டு கால வரலாற்றில் அவமான நிகழ்வு என கேரள முன்னாள் டிஜிபியாக இருந்த ஆஸ்தானா கருத்து தெரிவித்துள்ளார்.

Published on

கேரள முன்னாள் டிஜிபி என்.சி.ஆஸ்தானா தனது ட்விட்டர் பக்கத்தில், 1861-காவல்துறைச் சட்டம் அகில இந்திய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இது முதல் நிகழ்வு என்றும், மூத்த அதிகாரிகள் மீது நம்பிக்கை இன்றி போடப்பட்ட இந்த சம்பவம் அவமானகரமான ஒன்று என்றும் விமர்சித்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com