சார்மினார் பயங்கர தீ விபத்து - உயர்ந்து கொண்டே போகும் பலி எண்ணிக்கை

x

தெலங்கானா தீ விபத்து - 17 பேர் பலி/தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சார்மினாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழப்பு 17ஆக அதிகரிப்பு/சார்மினார் பகுதியில் உள்ள கிருஷ்ணா பேர்ல்ஸ் குடியிருப்பில் தீ விபத்து/தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை/தீ விபத்து காரணமாக சார்மினார் செல்லும் சாலையை போலீசார் தற்காலிகமாக மூடி உள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்