தீவிர பயிற்சியில் வீரர்கள்...சஞ்சு சாம்சனுடன் கம்பீர் திடீர் பேச்சு - இணையத்தில் வைரலாகும் வீடியோ
தீவிர பயிற்சியில் வீரர்கள்...சஞ்சு சாம்சனுடன் கம்பீர் திடீர் பேச்சு - இணையத்தில் வைரலாகும் வீடியோ
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, கொல்கத்தாவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா சென்றுள்ள இந்திய அணியினர், ஈடன் கார்டன் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து நீக்கப்பட்ட சஞ்சு சாம்சனுடன், பயிற்சியாளர் கம்பீர் நீண்டநேரம் உரையாடியது குறிப்பிடத்தக்கது.
Next Story