வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பிரசாரம்

சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பு
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பிரசாரம்
Published on
பெங்களூரு வடக்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் தமிழருக்கு ஆதரவாக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பிரசாரம் செய்து வருகிறார்.பெங்களூரு வடக்கு தொகுதியில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் வாக்காளர்கள் உள்ளனர்.இத்தொகுதியில் மணிவண்ணன் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.இவருக்கு ஆதரவாக வீரப்பன் மனைவி முத்துலெட்சுமி வாக்கு சேகரித்து வருகிறார்.
X

Thanthi TV
www.thanthitv.com