"புனிதம் கொடுத்த" பிக்பாஸ் பிரபலம்? -குருவாயூர் குளத்தில் கால் கழுவி ரீல்ஸ்

x

"புனிதம் கொடுத்த" பிக்பாஸ் பிரபலம்? - குருவாயூர் குளத்தில் கால் கழுவி ரீல்ஸ்.. தடையை மீறியதால் வந்த வினை - இன்ஸ்டா ஸ்டோரியில் பெண் பதில்

புகழ்பெற்ற குருவாயூர் கோவில் குளத்துல கால் கழுவி ரீல்ஸ் போட்ட நடிகை மீது காவல் நிலையத்துல பகீர் புகார் கொடுக்கப்பட்டிருக்கு... கோவிலின் புனிதம் கெடுத்ததாக நிர்வாகம் வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கு நடிகையின் பதில் என்ன?


Next Story

மேலும் செய்திகள்