Uttarpradesh | LGBTQIA+ | தன்பாலின திருமணம்.. ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு - தலைமறைவான காதல் ஜோடி

x

உத்தரபிரதேச மாநிலத்தில், இரண்டு ஆண்நண்பர்கள் காதலித்து திருமணம் செய்துள்ள நிலையில், ஊர் மக்களின் எதிர்ப்பு காரணமாக தலைமறைவாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஷி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரேம் மற்றும் சோனு. தன்பாலின ஈர்ப்பாளர்களான இவர்கள் இருவரும், தீவிரமாக காதலித்து வந்த நிலையில், சோனு தனது பாலினத்தை பெண்ணாக மாற்றிக் கொண்டு சோனியாக மாறினார். இதனையடுத்து அதே பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ஊர் மக்கள் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், இருவரும் தலைமறைவாக உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்