Samantha video || ஜிம்மிற்கு சென்ற சமந்தாவை விடாமல் விரட்டிய ரசிகர்கள் ..கடுப்பான சமந்தா

x

ஜிம்மிற்கு சென்ற சமந்தாவை விடாமல் விரட்டிய ரசிகர்கள் ..கடுப்பான சமந்தா | வைரலாகும் வீடியோ

"ஸ்டாப் இட் காய்ஸ்" - கடுப்பாகிய சமந்தா

நடிகை சமந்தா மும்பை மாநகரம்

பாண்ட்ரா பகுதியில் உள்ள தனது ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு திரும்பும் பொழுது ஒரு சிறிய சம்பவம் நடைபெற்றது.

சமந்தா ஜிம்மிலிருந்து வெளியே வரும்போது, ஊடக புகைப்படக்காரர்கள்அவரை படம் எடுக்க முயன்றனர்.

அந்த நேரத்தில் கைபேசியில் பேசிக்கொண்டிருந்த சமந்தா, தன்னுடைய வாகனம் இடத்தில் இல்லாததை கவனித்து மீண்டும் ஜிம்முக்குள் திரும்பிச் சென்றார்.

புகைப்படக்காரர்கள் தொடர்ந்து படம் எடுக்க முயற்சி செய்ததை கவனித்த சமந்தா, "ருக்கோ ஜி, ப்ளீஸ்" என கேட்டுக்கொண்டதோடு, பின்னர் வாகனத்தில் ஏறும்போது, "ஸ்டாப் இட் காய்ஸ்" என கடுப்புடன் கேட்டுக் கொண்டார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்