சல்மான் கானை கதிகலங்க விட்டவர் கைது

நடிகர் சல்மான் கான் வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கில் பிஷ்னோய் சமூகத்தினரின் கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது 5 கோடி பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக புனே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கடந்த வாரம் கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில் பிகாரம் பிஷ்னோய் என்ற நபரை கைது செய்தனர். இந்நிலையில் கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் சோயில் பாஷாவை என்ற மேலும் ஒரு நபரை போலீசார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com