நடிகர் சைஃப் அலிகான் கத்திக்குத்து - வெளிவந்த திடுக் பின்னணி
நடிகர் சைஃப் அலிகான் கத்திக்குத்து - வெளிவந்த திடுக் பின்னணி
- பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் ஏற்கனவே 3 வீடுகளில் திருட முயற்சித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- பங்களாதேஷை சேர்ந்த ஷெரிபுல் பஹிர் என்பவர் தனது பெயரை விஜய் தாஸ் என்று மாற்றி கொண்டு மும்பையில் கடந்த 5 மாதங்களாக வசித்து வந்தது தெரிய வந்துள்ளது.
- திருடுவதற்காக 3 வீடுகளில் நுழைய முடியாததால் நடிகர் சைஃப் அலி கானின் வீட்டிற்குள் நுழைந்து அவரை கத்தியால் குத்தியதாகவும், அவரதுகைரேகை பல இடங்களில் பதிவாகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
Next Story
