#BREAKING | சைஃப் அலி கானை கத்தியால் குத்திய சம்பவம்..நாடே எதிர்பார்த்த கொடூரன் சிக்கினான்
நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவரின் முதல் புகைப்படம் வெளியாகி உள்ளது. அவரது வீட்டில் உள்ள சிசிடிவி கேமிராவில், அதிகாலை 2.33 மணிக்கு பதிவாகியுள்ளதாக, மும்பை காவல் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, சைஃப் அலிகானுக்கு ஆறு இடங்களில் கத்திக்குத்து இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது முதுகெலும்பு, இடது கையில் இரண்டு ஆழமான வெட்டுக்காயங்கள், கழுத்தில் ஒரு ஆழமான காயமும் ஏற்பட்டிருந்த நிலையில், அறுவை சிகிச்சைக் குழுவினரால், சிகிச்சை அளிக்கப்பட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
