உயர்தர ஸ்டூடியோவை தொடங்கிய சச்சின் தெண்டுல்கரின் மகள்
அதிநவீன ஸ்டூடியோவை தொடங்கிய சாரா தெண்டுல்கர்
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா தெண்டுல்கர் மும்பையில் அதிநவீன வசதிகளுடன் உயர்தர ஸ்டூடியோவை தொடங்கியுள்ளார். இதனை சச்சின் தெண்டுல்கர் திறந்துவைக்க, அதன் வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் சாரா தெண்டுல்கர்.
ஆஸ்திரேலியாவின் அழகு - சாராவின் டூர் டைரீஸ்
முன்னதாக தான் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்று உற்சாகமாக பொழுது போக்கியதையும், கங்காரு உட்பட ஆஸ்திரேலியாவின் அழகை ரசித்ததையும் தொகுத்து வீடியோவை சாரா பகிர்ந்துள்ளார்
Next Story
