சபரிமலையில் கொட்டிய வருமானம் - மலைக்க வைக்கும் பல கோடிகள்

x

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு காலத்தில் மொத்தம் 53 லட்சத்து 9 ஆயிரத்து 906 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 6 லட்சத்து 32 ஆயிரத்து 308 அதிகம். இந்த மண்டல, மகரவிளக்கு காலத்தில் மொத்த வருமானம் 440 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. சபரிமலையில் ரோப் கார் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், ஒன்றரை ஆண்டில் பணிகள் முடிக்கப்படும் என்றும், தேவசம்போர்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்