Sabarimalai Ayyappa Temple Crowd | சபரிமலையில் ஒரே நாளில் அதிகபட்ச கூட்டம்
சபரிமலையில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 17 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்... மேலும், ஏராளமான பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
Next Story
